Monday 17 July 2017

அன்பார்ந்த ஹிந்து சகோதரர்களே. உங்கள் சிந்தனைக்கு...
உங்கள் வாழ்க்கையில் மதத்திற்கு எந்த அளவில் முக்கியத்துவம் அளிக்கிறீர்கள்..
ஏன் நான் கோவிலுக்கு போகிறேனே..
ஏன் நான் நன்கொடையெல்லாம் வழங்குகின்றேனே.
.
இதனால் மட்டும் மதம் தழைக்குமா?
ஆம் ஓரளவு தழைக்கும்.. ஆனாலும்
நாம் வாழ்க்கை முறையிலும் மதம் பிரதிபலிக்க வேண்டும்..
.
ஆம் உலகில் நல்ல விஷயங்கள் பல சொல்லி இருப்பது நம் மதத்தில்தான் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
..
(தயவு செய்து நம் வீட்டிலோ நட்பு வட்டாரத்திலோ யாரேனும் நாத்திகர் இருந்தாலோ.. நாம் சார்ந்த இயக்கதின் கோட்பாடில் நாத்திகம் இருந்தாலோ சிறுது நேரம் அதை தள்ளி வைத்து விட்டு சிந்திப்போமே. சர்ச்சைக்கு உறிய விஷயங்க ஏதேனும் இருந்தாலும் தனியாக விவாதிக்கலாம்).
...
உலகில் மற்றவர்கள் காடுமிராண்டிகளாக இருந்த நேரத்தில் அறிவாளிகளாக இருந்தவர்கள் ஹிந்துக்கள்..... மாக்ஸ்முல்லர்.
..
உலக வரை படம் ஒரு வீடாக உருவகப்படுத்தினால் அதில் பூஜை அறை பாரதம்...
.
உலகிற்கு குருவாய் அமைய ஒரே தகுதி உள்ள நாடு .. பாரதம்... சுவாமி விவேகானந்தர்...

நமக்கு அறிவியல் பூர்வமாக வாழதெரியும்.
.
உதாரணம்... சாணி மொழுகிய தரைகள்... சம்மணமிட்டு உண்ணுதல்...உண்ணும் விதம் .. உண்ணும் நேரங்கள். விளக்கேற்றுதல், ஆடை உடுத்துதல், பெண்களின் அன்றாட வாழ்க்கை முறை. சடங்குகள் விழாக்கள்., கோவில் கோவில் அமைப்பு, க்ரஹனம், பஞ்சாங்கம் போன்ற தினசரி துல்லிய கணக்குகள் .
.
சரி இருந்தென்ன பிரயோஜனம்... சிறிது சிறுதாக நாம் இவைகளில் இருந்து விலகி வருகிறோம்..
.
இனி செய்ய வேண்டியவை என்ன .. அடுத்த பதிவில் பார்ப்போமா..